இது மூன்றாவது முற Movie Release Aguma
Arun Vijay Yaanai Release Aguma

அருண் விஜய் நடிப்பில் ஹரி
இயக்கியிருக்கும் யானை படம் ரிலீசுக்கு தயாரானதும் பிப்ரவரி 4
ஆம் தேதி படம் ரிலீசாகும் என்று
அறிவித்தார்–கள். அது நடக்கவில்லை
என்றதும் ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ்
என்று அறிவிக்கப்பட்டது. இப்போது
அது–வும் இல்லை என்றாகி ஜுன் 17ந்தேதி படம் வெளியாகும் என்று
அறிவித்திருக்கிறார்கள்.
வழக்கமாக ஹரி படங்கள் அறிவித்த
தினத்தில் ரிலீஸ் ஆகும். இம்முறை
மட்டும் மூன்று தடவை தேதி தள்–ளிப்
போயிருக்கிறது. இதனால் ஹரி மட்டு மின்றி படத்தின் நாயகன் அருண்
விஜய்யும் அப்செட் என்கிறார்கள
படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் பிரியா பவானி சங்கர். முக்கிய
கேரக்டர்களில் ராதிகா, சமுத்திரக்கனி, ராஜேஷ், தலைவாசல் விஜய்,
அம்மு அபிராமி, ேபாஸ் வெங்–கட்,
இமான்அண்ணாச்சி ஆகிய�ோரும்
இருக்கிறார்கள்.

Comments
Post a Comment